...

உருளைக்கிழங்கு ராய்த்தா

தேவையானவை:

  • உருளைக்கிழங்கு  ஒன்று அல்லது இரண்டு,
  • பச்சை மிளகாய்  2, கடுகு  கால் டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை, மல்லித்தழை  தலா சிறிதளவு,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கெட்டித் தயிர்  ஒன்றரை கப், உப்பு  திட்டமாக.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். தயிரில் உப்புப் போட்டு உருளைக்கிழங்கை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிகவும் ருசியாக இருக்கும் இந்த ராய்த்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.