...

கடலைப்பருப்பு ஸ்வீட் சுண்டல்

தேவையானவை:

  • கடலைப்பருப்பு அரை கப்,
  • சர்க்கரை அரை கப்,
  • தேங்காய் துருவல் அரை கப்,
  • ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன்,
  • நெய் 2 டீஸ்பூன்.

செய்முறை: கடலப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, குழைந்துவிடாமல் வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் நெய்யைக் காயவைத்து, கடலைப்பருப்பு, தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.