...

குல்சா

தேவையானவை: மைதா & 2 கப், பேக்கிங் பவுடர் & அரை நெய் & 1 டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், எள் & அரை டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன். டீஸ்பூன்,

செய்முறை: மைதாவுடன் உப்பு, பேக்கிங்பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அத்துடன் நெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி 2&லிருந்து 3 மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் மாவை வட்டமாக திரட்டி, ‘நான்’ செய்முறை செய்வது போல செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.