...

க்ரீன் மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & 1 டேபிள்ஸ்பூன், உப்பு & அரை நெய் & எண்ணெய் கலவை & தேவையான அளவு. டீஸ்பூன்,

அரைக்க: புதினா & 1 கைப்பிடி, மல்லித்தழை & 1 கைப்பிடி, இஞ்சி & 1 துண்டு, பூண்டு & 3 பல், பச்சை மிளகாய் & 3, உப்பு & கால் டீஸ்பூன்.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். மாவுடன் அரைத்த விழுது, நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசையுங்கள். மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி, தோசை தவாவில் எண்ணெய்&நெய் கலவை சேர்த்து வேகவிட்டெடுங்கள்.

கண்μக்குக் குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான மசாலா சப்பாத்தி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.