...

சேனைக்கிழங்கு சிப்ஸ்

தேவையானவை: சேனைக்கிழங்கு (நறுக்கியது) – 1 கப், உப்பு – தேவைக்கேற்ப, மிளகாய்தூள் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – ஒன்றரை கப், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு.

செய்முறை: சேனைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு சதுர, மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பின்னர் தண்ணீரில் நன்கு அலசி நீரை வடிய விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வில்லைகளை மொறுமொறுவென வேகவைத்து எடுத்து, சிறிது ஆறியதும் தூள் உப்பு + மிளகாய்தூள் சேர்த்து பிசறவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து அதன் மேல் தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.