தேவையானவை:
- தேங்காய் துருவல் கால் கப்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- பெருங் காயம் கால் டீஸ்பூன்,
- கறி வேப்பிலை,
- மல்லித்தழை தலா சிறிதளவு,
- உப்பு திட்டமாக,
- பச்சை மிளகாய் 2.
செய்முறை: உப்பு, மிளகாய், தேங்காயை அரைத்துத் தயிரில் கலக்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி, மேலாகத் தூவவும். பிரியப்பட்டால் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி, வதக்கி (அரைக்காமல்) போடலாம்.