...

பப்பட் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப், உப்பு  சுவைக்கேற்ப,
  • பொரித்த அல்லது சுட்ட மசாலா அப்பளம் (சிறு துண்டுகளாக நொறுக்கியது)  அரை கப், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவை எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சிறு உருண்டைகளாக உருட்டி, நொறுக்கிய அப்பளத்தை உள்ளே வைத்து, பூரிகளாகத் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.