...

பீட்ரூட் பொரியல்

தேவையானவை:

  • பீட்ரூட்  கால் கிலோ,
  • உப்பு  தேவையான அளவு.

டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லி இலை

மசாலாவிற்கு:

  • வரமிளகாய்  2,
  • தேங்காய் துருவல்  அரை மூடி,
  • சோம்பு  கால் டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு.

தாளிக்க:

  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  2 தலா சிறிதளவு,
  • எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பீட்ரூட்டை நறுக்கிக் குக்கரில் வேக வைக்கவும். வர மிளகாயுடன், தேங்காய், சோம்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் தாளித்து போட்டு வெந்த பீட்ரூட், உப்பு, அரைத்த மசால் சேர்த்துப் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.