...

முட்டைகோஸ் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப், உப்பு  சுவைக்கேற்ப, ச
  • ீரகம்  கால் டீஸ்பூன்,
  • கருஞ்சீரகம்  கால் டீஸ்பூன்,
  • முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது)  அரை கப்,
  • இஞ்சி விழுது  ஒரு டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய மல்லித்தழை  3 டீஸ்பூன்,
  • எண்ணெய் அல்லது நெய்  ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: முட்டைகோஸை உப்பு, மஞ்சள்தூள் கலந்து பிசறிவைக்கவும். கோதுமை மாவில் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். முட்டைக்கோஸைப் பிழிந்து, அதனுடன் மசாலாக்களை சேர்த்து (காலிஃப்ளவர் பூரிக்கு சொன்னது போலவே), அதே செய்முறையில் ஸ்டஃப் செய்து, பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.