...

ரைஸ் கட்லெட்

தேவையானவை: சாதம் & 1 கப், நிலக்கடலை (வறுத்துப் பொடித்தது) & அரை கப், இஞ்சி&பூண்டு விழுது & 2 டீஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு, மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை, சர்க்கரை & 1 டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு, உப்பு & சுவைக்கேற்ப.

செய்முறை: நிலக்கடலை பொடி தவிர மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, இதை சிறிய சதுரங்களாக தட்டி, நிலக்கடலை பொடியில் புரட்டி எடுத்து, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.