வாழைக்காய் வறுவல்

தேவையானவை:

  • வாழைக்காய்  2,
  • வரமிளகாய்  10,
  • பூண்டு  6 பல்,
  • உப்பு  அரை கான்ஃப்ளார்  ஒன்றரை டீஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு, வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வரமிளகாய், உப்பு மூன்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாழைக்காயில் அரைத்த மசாலா, கார்ன்ஃப்ளார் போட்டுப் பிசறி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X