விளாம்பழ பச்சடி

தேவையானவை:

  • விளாம்பழம்  3,
  • வெல்லம்  முக்கால் கப்,
  • கடுகு  கால் ஒரு டேபிள்ஸ்பூன்.
  • எண்ணெய் டீஸ்பூன்

செய்முறை: விளாம்பழத்தை உடைத்து ஓடு, நரம்பை அகற்றிவிட்டு நன்கு பிசையவும். பிசைந்த பழத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். அவரவர் தேவையை, விருப்பத்தைப் பொறுத்து வெல்ல அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.