தேவையானவை:
- பால் 4 கப், தேங்காய்ப்பால் ஒரு கப்,
- இளநீர் இளம் வழுக்கை (பொடியாக நறுக்கியது) ஒரு கப்,
- சர்க்கரை ஒரு கப்.
செய்முறை: பாலை சர்க்கரை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், இளநீர் வழுக்கை, தேங்காய்ப்பால் சேர்த்து ருசியுடன் இருக்கும் வித்தியாசமான பாயசம் இது.
குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரமாதமான