ஓட்ஸ் இட்லி

தேவையானவை:

  • ஓட்ஸ் – ஒரு கப்,
  • உளுத்தம்பருப்பு – ஒரு கப்,
  • இஞ்சி – ஒரு துண்டு,
  • பச்சை மிளகாய் – 2,
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடம் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *