...

கார போண்டா

தேவையானவை:

  • பச்சரிசி  அரை கப்,
  • புழுங்கலரிசி  அரை கப்,
  • துவரம்பருப்பு  அரை கப்,
  • கடலைப்பருப்பு  அரை கப்,
  • காய்ந்த மிளகாய்  10,
  • பெருங்காயம்  1 டீஸ்பூன்,
  • தேங்காய் துருவல்  அரை கப்,
  • சீரகம்  அரை டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  சிறிது,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.