...

கேரட் பூரி

தேவையானவை:

  • கோதுமை மாவு  2 கப்,
  • கேரட் (துருவியது)  அரை கப்,
  • இஞ்சிபச்சை மிளகாய் விழுது  அரை டீஸ்பூன்,
  • மல்லித்தழை, சீரகம்  தலா கால் டீஸ்பூன்,
  • நெய் அல்லது எண்ணெய்  ஒரு டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர, மற்ற எல்லப் பொருட்களையும் சேர்த்து ஒன்றாகப் பிசைந்து, பூரிகளாகத் திரட்டி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.