தேவையானவை:
- பீட்ரூட் கால் கிலோ,
- உப்பு தேவையான அளவு.
டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லி இலை
மசாலாவிற்கு:
- வரமிளகாய் 2,
- தேங்காய் துருவல் அரை மூடி,
- சோம்பு கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 தலா சிறிதளவு,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பீட்ரூட்டை நறுக்கிக் குக்கரில் வேக வைக்கவும். வர மிளகாயுடன், தேங்காய், சோம்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் தாளித்து போட்டு வெந்த பீட்ரூட், உப்பு, அரைத்த மசால் சேர்த்துப் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும்.