...

வெண்டைக்காய் வறுவல்

தேவையானவை:

  • பிஞ்சு வெண்டைக்காய்  கால் கிலோ,
  • மிளகாய்தூள்  அரை டீஸ்பூன்,
  • சீரகத்தூள்  கால் டீஸ்பூன்,
  • எலுமிச்சம்பழச் சாறு  அரை டீஸ்பூன்,
  • உப்பு  கால் டீஸ்பூன்,
  • கார்ன்ஃப்ளார்  ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி, நீளவாக்கில் 6 துண்டுகளாக நறுக்குங்கள். வெண்டைக்காய், எண்ணெய் தவிர, கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். வெண்டைக்காய் துண்டுகளை அதில் போட்டுப் பிசறி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து அள்ளுங்கள். எதற்குமே தொட்டுக்கொள்ள வேண்டாம். அப்படியே சாப்பிட்டு, காலிசெய்துவிடுவார்கள் குழந்தைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.