தேவையானவை: ஓட்ஸ் & ஒரு கப், பச்சை மிளகாய் & 2, உளுத்தம்பருப்பு & அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு & 2 டீஸ்பூன், நிலக் கடலை & ஒரு டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, எண் ணெய் & தேவையான அளவு, மல்லித்தழை, கறிவேப்பிலை, கடுகு & தலா சிறி தளவு.
செய்முறை: ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சைமிளகாய், நிலக்கடலை சேர்த்து வறுக்கவும். ஓட்ஸையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து.. பிறகு, நன்றாகக் கொதித்த தண்ணீர் ஒரு கப் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். மல்லித்தழை, கறிவேப்பிலை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறவும்.’