...

தக்காளி ஜூஸ்

தேவையானவை:

  • பழுத்த சிவந்த தக்காளி   2,
  • சர்க்கரை   தேவைக்கேற்ப,
  • உப்பு   ஒரு சிட்டிகை,
  • மிளகுத்தூள்   2 சிட்டிகை,
  • ஏலக்காய்   1,
  • எலுமிச்சை சாறு   2 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியுடன் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டுங்கள். குளிர வைத்து பரிமாறுங்கள்.

குறிப்பு: விருப்பத்துக்கு ஏற்ப இனிப்பை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம். தக்காளியுடன் ஆப்பிள் (அ) பீட்ரூட் (அ) தர்பூசணி சேர்த்தும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.