...

வேர்க்கடலை பக்கோடா

தேவையானவை:

  • வேர்க்கடலைப் பருப்பு (வறுக்காதது)  2 கப்,
  • கடலை மாவு  ஒன்றேகால் கப்,
  • அரிசி மாவு  கால் கப்,
  • மிளகாய்தூள்  இரண்டரை டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  1 டீஸ்பூன் (அல்லது) இஞ்சி  பூண்டு விழுது  2 டீஸ்பூன்,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள் (அல்லது) இஞ்சி  பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.