கதம்பப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப், உளுத்தம்பருப்பு ஒரு கப், காய்ந்த மிளகாய் 15, மிளகு 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை:
தேங்காய்ப்பொடி
தேவையானவை: தேங்காய் ஒரு மூடி, உளுத்தம்பருப்பு கால் கப், காய்ந்த மிளகாய் 5, பெருங்காயம் பட்டாணி அளவு, நல்லெண்ணெய் முக்கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை:
சம்பாப்பொடி
தேவையானவை: சீரகம் 2 டேபிள் ஸ்பூன், மிளகு 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை: சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு