...

சம்பாப்பொடி

தேவையானவை:

  • சீரகம்  2 டேபிள் ஸ்பூன்,
  • மிளகு  2 டேபிள்ஸ்பூன்,
  • பெருங்காயம்  சிறிதளவு,
  • உப்பு  தேவையான அளவு.

செய்முறை: சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட மணமாகவும், ருசியாகவும் இருக்கும். பசியைத் தூண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.