...

தேன்பழப் பச்சடி

தேவையானவை:

  • ஆப்பிள்   பாதி,
  • ஆரஞ்சு   பாதி,
  • மாம்பழம்   கால் துண்டு,
  • வாழைப்பழம்   1,
  • மாதுளை   பாதி,
  • சர்க்கரை   அரை கப்,
  • ஏலத்தூள்   கொஞ்சம்,
  • தேன்   5 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பழவகைகளைக் கழுவி தோல் சீவி, நறுக்கிக் கொள்ளவும். மாதுளையை உதிர்த்துக் கொள்ளவும். நறுக்கிய பழங்களுடன் ஏலத்தூள், சர்க்கரை, தேன் கலந்து பரிமாறவும். கல்யாண விருந்தில் கட்டாயம் இடம்பெறும் இந்த பழப் பச்சடியை செய்வதும் சுலபம். உடலுக்கும் ஆரோக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.