...

மிக்ஸ்டு வெஜிடபிள் பச்சடி

தேவையானவை:

  • மாங்காய்  கால் துண்டு,
  • கேரட்  (சிறியது)  1,
  • தக்காளி  1, பீட்ரூட் (சிறியது)  
  • 1, பிஞ்சாக வெள்ளரிக் காய்  1,
  • பச்சை மிளகாய்  4,
  • கடுகு  கால் டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • தயிர்  2 கப், எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • உப்பு  திட்டமாக, மல்லித்தழை  சிறிதளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து காய்க் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்துக் கலக்கவும். தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துச் சாப்பிடவும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பச்சடி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.