கதம்பப்பொடி
தேவையானவை: துவரம்பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப், உளுத்தம்பருப்பு ஒரு கப், காய்ந்த மிளகாய் 15, மிளகு 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவைகளை சிவக்க
தேங்காய்ப்பொடி
தேவையானவை: தேங்காய் ஒரு மூடி, உளுத்தம்பருப்பு கால் கப், காய்ந்த மிளகாய் 5, பெருங்காயம் பட்டாணி அளவு, நல்லெண்ணெய் முக்கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: தேங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிது
சம்பாப்பொடி
தேவையானவை: சீரகம் 2 டேபிள் ஸ்பூன், மிளகு 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை: சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சாதத்துடன்
தூதுவளைப்பொடி
தேவையானவை: தூதுவளை இலை 2 கப், உளுத்தம்பருப்பு கால் கப், துவரம்பருப்பு கால் கப், பெருங்காயம் சிறு துண்டு, காய்ந்த மிளகாய் 6, உப்பு தேவையான அளவு, எள் ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: தூதுவளை
கறிவேப்பிலைப்பொடி
தேவையானவை: நன்றாக காய்ந்த கறிவேப்பிலை இலை ஒரு கைப்பிடியளவு, உளுத்தம்பருப்பு அரை கப், காய்ந்த மிளகாய் 10, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் வறுக்க. செய்முறை: கறிவேப்பிலையை சுத்தம் செய்து நிழலில்
வல்லாரைப்பொடி
தேவையானவை: வல்லாரை கீரை 3 கப், கடலைப்பருப்பு கால் கப், உளுத்தம்பருப்பு கால் கப், காய்ந்த மிளகாய் 8, புளி சிறு உருண்டை, பெருங்காயம் சிறிதளவு, எண்ணெய் வறுக்க. செய்முறை: வல்லாரை கீரையை நன்றாக
இலைப்பொடி
தேவையானவை: நரம்பு நீக்கிய எலுமிச்சை இலை, நாரத்தை இலை, புளியங்கொழுந்து, விளாங்கொழுந்து (நான்கும்) தலா இரண்டு கைப்பிடி, காய்ந்த மிளகாய் ஒரு கப், பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, புளி சிறிதளவு. செய்முறை:
பஜ்ஜிபொடி
தேவையானவை: அரிசி ஒன்றேகால் கப், வறுத்த உளுத்தம்பருப்பு கால் கப், துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு கால் கப், காய்ந்த மிளகாய் 5, பெருங்காயம் சிறிதளவு. செய்முறை: மேலே கூறப்பட்டிருக்கும் பொருட்களை நைசாக அரைத்து
காரக்குழம்புப்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் 1 கிலோ, தனியா 750 கிராம், சீரகம் ஒரு கப், மிளகு கைநிறைய, வேர்க்கடலை ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் நெல்லிக்காய் அளவு. செய்முறை: தனியா, சீரகம் ஆகியவற்றை தனித்தனியே நன்றாக
இட்லிமிளகாய்ப்பொடி
தேவையானவை: உளுத்தம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், பெருங்காயம் சிறிதளவு, காய்ந்த மிளகாய் 6, உப்பு தேவையான அளவு, எண்ணெய் வறுக்க. செய்முறை: வாணலியை அடுப்பிலேற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகள்,